V

ஆசை

எனதில்லை என்று தெரிந்தும்.
என்னை கண்டு,
மறைத்து வைக்கும் !
உன்
புன்னகையை.
அதிகார பூர்வமாக, எனதென்று
அறிவிக்க
ஆசை படுகிறேன்.....
©vipasanaa