T

ஆசிரியர் தின வாழ்த்துகள்

கரையிலா கல்வியின்
ஆழங்காண...
வரையிலா வரையாய்
நிமிர்ந்தெழுந்து...
குறையிலாது குற்றமற
கற்பிக்கும்...
மாசற்ற மாணிக்கமாய்
மிளிரும்...
உயர்மிகு கல்விப்பணிபுரியும்
ஏற்றமிகு
ஆசிரிய உள்ளங்களுக்கு
தங்கள்
பணிசிறக்க வாழ்த்துகள்!
!!ஆசிரியர்
தின
வாழ்த்துகள் !!
-prp
©overmorrow