S

About life

கனவுகளை நம்பினேன் கலைந்துவிட்டது
உறவுகளை நம்பினேன் உதறிவிட்டன
உலகத்தை நம்பினேன் உதைத்துவிட்டது
நண்பர்களை நம்பினேன் மறந்துவிட்டார்கள்
©kesav