T

அடைக்கலம்

அடைக்கலம்
நிராகரிக்கப்பட்ட
பழைய ஆடைகளுக்கு
அடைக்கலம்
கொடுக்கப்பட்டது....
ஆதரவற்றோர் இல்லத்தில்

©தமிழ்த்தூரிகா
©tamilththoorikaa
@tamilththoorikaa
#tamilththoorikaa2026
19/01/2026

Pic: ChatGPT


அடைக்கலம்