T

சிறிதாய்ப் போன ஆகாயம்

சிறகு விரிக்க ஆசை கொண்டேன்...
பரந்த ஆகாயமும்
சிறிதாய்ப் போனது...
விரிந்த
எந்தன்
இறகுகளின்கீழ்!
-prp
©overmorrow