T

சிறகு🦋முளைத்த🦋இமைகள்

நின்னை
ஒரு முறை பார்த்தாலும் போதும்...
எந்தன்
இமைகளுக்கு
வண்ணச்சிறகு முளைத்து
படபடக்கின்றன...
பட்டாம்பூச்சிகளாய்
-prp
©overmorrow