T

சவால்

இலையைப் பாராச்சூட்டாக்கித்
தரையிறங்கப் போராடும்
நீர்க்கோளம்,
நம்முன் வைக்கிறது...
வாழ்க்கைச் சவால்
-prp
©overmorrow