T

ஃபீனீக்ஸ்

ஃபீனீக்ஸ்
போகியில் போட்டு
எரித்தாலும்
ஃபீனீக்ஸாகின்றன...
சில
நீங்கா நினைவுகள்

©தமிழ்த்தூரிகா

#tamilththoorika2026
@tamilththoorikaa
©tamilththoorikaa
18/01/2026

Pic: YourQuote


ஃபீனீக்ஸ்
#Love#Pain#phoenix