T

இமைக்காத நொடியில்...

இனிமையான இரவு நேரத்தில்
என்
இமைக்கதவம்
இமைக்காத நொடியில்
கருவிழியில்
குடியேறியது...
நின்
இன்னுருவம்
-prp
©overmorrow