T

இனிய இரவு வணக்கம்

இன்பம் தரும்
வெண்ணிலவு
அமாவாசையில்
ஒளிந்துகொண்டு
தூங்கச்சென்றுவிட
நாமும்
காரிருளின் கருமையில்
நமது
இன்றைய கவலைகளைக்
கரைத்துவிட்டு
இன்துயில்
இனிதே கொள்வோம்!
நாளை
புதிதாய் பிறப்போம்!!
அனைவருக்கும்
இனிய
😴இரவு வணக்கம்😴
-prp
©overmorrow