T

இந்த ஒரு வாழ்வு போதாது

வையமும்
வையந்தாண்டிய
அண்ட வெளியும்
அளந்து நின்றாலும்...
எழுபிறப்பும்கூட
போதாது...
கரையிலா கல்வியின் கரைகண்டு
அளவீடு செய்ய...!
-prp
©overmorrow