T

இரவின் மணித்துளிகள்

இரவின் மணித்துளிகள்
இருளின் சரிவில்
இறங்கி...
நிலவாய்
உருண்டோடித் தேடுகிறது...
பகலவன் ஒளியை!
-prp
©overmorrow