I

காத்திருப்பு மட்டுமே மிஞ்சிப்போன கதை...

பாசங்கள் தேடி
ஏக்கங்கள் கோடி
உயிர் மடியும்
நேரமதிலும்
உண்டி மறந்து
உறக்கம் தொலைத்து
கதிகலங்கி நிட்கின்றேன்
குருஞ்செய்தி ஒன்றுக்காய்.......
©ijasahamed