T

கைவிளக்கு

உறுதி...
மாலையில் மடிதலெனத் தெரிந்தும்,
நித்தம்
நம்பிக்கையோடு
காலையில் பிறக்கும்
சிறு பூக்கள்...
நம் வாழ்க்கைப்பாதையின்
கைவிளக்கு!
-prp
©overmorrow