T

கெஞ்சும் இதயம்

உன்றன்
நினைவு போதுமென
நெஞ்சமுரைத்தாலும்
போதாதென்று
கெஞ்சும் இதயம்
உன்னோடு
சேர்ந்து வாழ நினைக்கிறது...
ஈரேழ் ஜென்மத்திலும்
-prp
©overmorrow