T

கொழுத்துக் கிடக்கிறது....

கொழுத்துக் கிடக்கிறது....
இங்கே
வறியவன் வயிறு
பசித்துக் கிடக்க....
அங்கே
கொழுத்துக் கிடக்கிறது....
குப்பைத்தொட்டி

©தமிழ்த்தூரிகா
©tamilththoorikaa
@tamilththoorikaa
#tamilththoorikaa
#tamilththoorikaa2026
#20/01/2026

Pic: ChatGPT + Gemini


கொழுத்துக் கிடக்கிறது....
#Pain#poem#aboutlife#sad#longing