J

"கொரோனா"

பிணியொன்று புறப்பட்டு ஊரெங்கும் விரிந்தாட
நாடெங்கும் ஆங்காங்கே பினக்கூட்டம் ஊர்க்குவிய
பின்னே! எந்நாடும் தொற்றோடு எவ்விடமும் நிலம் கலைய
மருத்துவமின்றி மக்களெல்லாம் வைத்தியரிடம் விரைந்தோட
மதமின்றி தெய்வமின்றி மனிதரை மனிதனே காக்க
மனிதரெல்லாம் வீடடங்கி இயற்கைகள் ஒருபுறம் வலம்பெற
என் தாய்நாடின்று பிரசவம்போல் தவிக்குதடி.....!!!

-ச. ஜீவா
©jeeva