அதிகாலையின்
ஆழ்ந்த தூக்கத்திற்கு
ஆயிரம் காரணங்கள்
இருந்தாலும்...
அதிகாலை பிறக்கின்ற
நான்கு மணிக்கே
அலாரத்தை முந்திக்கொண்டு
தட்டியெழுப்பிப்
பலரைச்
சுற்றும் பம்பரமாக்கும்
சாட்டையாய் நிற்கிறது...
""கடமை""
எனும் அந்த
மூன்றெழுத்து மந்திரம்
-prp
©overmorrow
T