E

மாய பெண்

மேகங்களை போன்ற கூந்தல்களையும்
மயில் போன்ற கண்களையும்
குழந்தை போன்ற மனதையும் படைத்த இவள் யார்?
©elakkiya