T

மின்னும் இதயம்

உந்தன் காலடி பட்டதும்
மின்னுகிறது...
கடற்கரை மணலில்
விழுந்து
புழுவாய் துடித்த இதயம்
-prp
©overmorrow