P

My own poem

வார்த்தைகளோடு கொன்றுவிட்டு
பின்பு விளக்கம் கொடுத்து
என்ன பயன்..
உடைந்த இதயம்
உயிர்பெற்று வந்தாலும்
அந்த பழைய இதயத்திற்கு
ஈடாகாது.....
கவிதை காதலன்KR
©pkumaresan