S

நாளை தேடல்

உன் கண்ணிரே உன்னை
தட்டி எழுப்பும்
நி திரும்பி நின்ற பொழுது
உனது இடதக்கையை வலதுகை
வளர்ந்து வா என்று கூப்பிடும்
அன்றைய இளைஞன் புத்தியை
தீட்டி புத்தகம் படைத்தான்
இன்றைய இளைஞர்கள் சாதணங்களை வைத்து சாதனை படைத்தான்
நாளை இளைஞன் ஆகிய நி
என்ன செய்ய பொய்கிறாய்!!!!
©sooryakala