T

நாணமில்லா நறுமலர்

செவ்விதழால் தீண்டி
முத்தமிட்டு உராய்ந்து
எறும்பூற தேயும் கல்லை...
நாணலாய்
வளைக்க முயல்கிறது...
நாணமில்லா
நறுமலர்
-prp
©overmorrow