T

நேரம் சுட்டும் மலர்

விரிக்கும் இதழ்களால்
சுட்டி நிற்கிறது...
நேரத்தை
சிரிக்கும் மலர்
-prp
©overmorrow