S

நீதி மன்றம்

நீதியை காக்கும் நீதிபதியே..
வாய்மையே வெல்லும் என்று சொன்னீரே!
நீதிக் கேட்க வந்தோமே! - வாய்தா தந்து சென்றீரே!..
©shaluss