T

நிலாப்பட்டம்

இஷ்டப்படி உலவிய நிலவு
இஷ்டவிரோதமாய்
மாட்டித் தவிக்கிறது...
பட்ட மரத்தின் கிளையில்
பட்டமாய்...
-prp
©overmorrow