T

ஒரு முறை பார்த்தால்

👀கண்ணாளனே...👀
👉நீ👈
ஒரு முறை
🤩பார்த்தால் போதும்...🤩
என்னுள்
கெமிஸ்ட்ரி...
பிசிக்ஸ்...
பாட்டனி...
ஜூவாலஜி...
என்று
ஒட்டு மொத்த அறிவியலும்
கூட்டு சேர்ந்து
சுற்றி சுற்றி வந்து
கும்மியடித்து
துவைத்து காயப்போட்டுவிடுகிறது...
என்னையும்
என்
பித்து பிடித்த
காதல்💗நெஞ்சையும்...!
-prp
©overmorrow