S

💖 ஒரு தலை காதல் 💖

💖💖காதலில் விழுந்தேன் காற்றில் பறந்ததேன்
அவள் சிரிப்பில் விழுந்தேன் சிகரத்தை அடைந்தேன்
அவள் பேச்சில் விழுந்தேன் புதுமையே
ரசித்தேன்
விழும் போது அழமாக விழுந்தேன்
அதனால் நான் உடைந்தேன் 💖💖
©srtmsd107