T tamilththoorikaa en July 23, 2025 பாசமிகு புகைப்படமே... நினைவுகள்வண்ணச்சிறகு விரித்துமுன்னோக்கிஇழுத்துச்செல்ல...காடு மேடெல்லாம்சுற்றியபட்டாம்பூச்சியைக்நெஞ்சத்திரையில்கருப்பு-வெள்ளையாய்க்காட்டிப் படபடக்க வைக்கிறாய்...நீ!-prp©overmorrow