T

பொற்காலம்

நினைக்கும்போதெல்லாம்
நயனங்களில்
குருதிப்புனல்...
நெஞ்சத்தில்
நினைவுப்புயல்...
கூம்பிய மனதுள்
புயலின் வேகத்திலும்
புனலின் ஓட்டத்திலும்
கரையாது...
கலையாது...
தெளிவாய்...
தெள்ளத்தெளிவாய் தெரிந்து கொண்டேயிருக்கிறது...
எந்தையும் யாயும்
உடனிருந்த
பொற்காலம்!
-prp
©overmorrow