மலைகளுக்கு குறையில்லை
கலகலவென ஓடும் நீருக்கு குறையில்லை
வீசும் காற்றுக்குக் குறையில்லை
சாரலின் போது மணக்கும் மண் வாசனைக்கு குறையில்லை அதைப்போல
தேனிக் காரர்களின் பாசத்திற்கு
குறையில்லை
அவர்களின் விருந்தோபலுக்கும் குறைவு இருக்காது.........
©ayyanar
A