T

தகிப்பு

பெண்பூவே....
பூத்து நிற்கும்
சூரியப்பூவின்
தகிப்படக்கும்
குளிரூட்டும் பெட்டியோ...
நின்
நீண்ட கார்குழல்?
-prp
©overmorrow