T

தனிமலர்

தனிமலர்
அலைக்காதலன்
வரவு நோக்கி...
வழிமேல் விழி வைத்து
தனியொருத்தியாய்
ஏங்கி நிற்கிறது...
தனிமலர்
-prp
©overmorrow