T

தன்னம்பிக்கை

ஒரு நாள் மட்டுமே வாழும்
ஈசலின் தன்னம்பிக்கை
உரமாகட்டும்...
நம்முள்
தன்னம்பிக்கை துளிர்விட
-prp
©overmorrow