V

தொடக்கம்

விதிக்கென்ன விதி என்றேன், வாழ்வை காட்டினாய் ! வாழ்வுக்கென்ன விதி என்றேன், விடியலை காட்டினாய் ! விதியும், வாழ்வும். விடியலூக்க என்றேன். வேதனையை காட்டினாய் ! வேதனைக்க வாழ்க்கை என்றேன், வென்றுவா என்றாய் ! வெல்வதற்கு நானுண்டு வழி உண்டா என்றேன் ? வழித்துணை நான் இருக்க, விழி துளி ஏன் என்றாய். அட கடவுளே, நான் விதிக்க பட்டவனா என்றேன் ? நீ விதைக்க பட்டவன் என்றாய் ! ஆதலால், படைக்க தொடங்கி விட்டேன். புதியதோர் விதியை, மென்மையான காகிதத்தின் மேல் !
©vipaschit