A

துரோக நட்புகள்

சில நட்புகள் துரோகம் எனும் துப்பாக்கியை சுமந்தே வரும்!
அவை துளைப்பது இதயத்தை அல்ல!
நண்பன் என்ற நம்பிக்கையை!!!