R rifaya en July 23, 2025 உணர்வு உனக்காக எழுதினேன்விழிகளில் என்னை தேடினேன்உன்னில் விழுந்தேன்என்னுள் அறிந்தேன்உன் வார்த்தைகளில் உணர்ந்தேன்என் காதலே!!!!இதுதான் காதலா கேட்டது என் நெஞ்சம்.©rifaya