S

வெட்டப்பட்ட மரம் ஒன்று .

{வெட்டப்பட்ட மரம் பேசியது}
கண்டபடி வெட்டுகிறாய்,
எனக்கு கண்ணில்லை என்பதாலோ..?
கண் இல்லாமல் படைத்த அந்த கடவுள் செய்த பிழையினாலோ?
வாய் பேச முடியாமல் வரம் ஒன்று கேட்கின்றேன்..
இனிமேலும் மரமாக
உயிர் ஒன்று வேண்டாமென்று...
-ஷரத்
©sharu_poet