S shaluss en July 23, 2025 விளைச்சலுக்கு நேர்ந்த விளைவு..!! விளைச்சல் நிலத்தை அழித்திரே!விழிகளில் இருந்து கண்ணீர் சிந்தினோமே,... - எட்டு வழி சாலை அமைக்க முயன்றீரே!!... நீதிக் கேட்டு வந்தோமே!!....நீதிபதியின் பேனா புலம்பியதே!!....©shaluss