T

விடை தெரிந்த விடுகதை

விடையற்ற விடுகதை போல
இருந்தாலும்
துணிந்து
விடை தேடலாம்...
ஆனால்,
எதைத்தான் தேடுவதோ...
விடை ஈதெனத் தெரிந்த
வாழ்க்கையில்...?
-prp
©overmorrow