T

🌝வட்ட நிலவு🌝

தரையிறங்கி வந்து
தரணியெங்கும்
உருண்டு புரண்டு
தேடுகிறதோ...
தன்
ஜோடியை
இந்த
வட்ட நிலவு???
-prp
©overmorrow